Wednesday, 27 July 2016

Amazing News


இந்த டயட்டைப் பின்பற்றி 14 நாட்களில் 18 கிலோ உடல் எடையைக் குறைத்த பெண்!

உடல் பருமன் என்பது இன்றைய தலைமுறையினர் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. ஆனால் அந்த உடல் பருமனை பலர் தங்களது முயற்சியால் குறைத்து, அழகாக மாறியுள்ளனர். அந்த வகையில் சுமிகோ மற்றம் அவரது கணவர் ஹிட்டோஷி, ஓர் வித்தியாசமான டயட்டைப் பின்பற்றியுள்ளனர்.
அந்த டயட்டில் சுமிகோ 18 கிலோ எடையை 14 நாட்களில் குறைத்துள்ளார். அதற்கு அவர் செய்து வந்தது, தினமும் காலையில் வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்ததோடு, வெதுவெதுப்பான நீரை நாள் முழுவதும் பருகி வந்தது தான். அதுவும் காலை உணவாக ஒரே ஒரு நற்பதமான வாழைப்பழத்தை உட்கொண்டு வந்துள்ளார். ஒருவேளை வாழைப்பழம் பிடிக்காவிட்டால், வேறு ஏதேனும் ஒரு பழத்தை உட்கொள்ளலாம்.



ஒருவேளை உங்களால் பசியைத் தாங்க முடியாவிட்டால், காலையில் வாழைப்பழம் ஒன்று சாப்பிட்ட 15 நிமிடம் கழித்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள டயட் மெனுவில் இருக்கும் காலை உணவை உட்கொள்ளலாம். மேலும் இந்த டயட்டில் மதிய உணவு, இரவு உணவு போன்றவற்றையும் உட்கொள்ளலாம். இருப்பினும் 6 மணிக்கு மேல் இரவு உணவு உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அதுமட்டுமின்றி, இந்த டயட்டைப் பின்பற்றும் போது எண்ணெயில் பொரித்த உணவுகளை உட்கொள்ளக் கூடாது.

இந்த டயட் வெதுவெதுப்பான நீரைப் பருகுவதை அடிப்படையாக கொண்டிருப்பதால், நாள் முழுவதும் வெதுவெதுப்பான நீரை அடிக்கடி பருக வேண்டும்.

இப்போது இந்த டயட்டின் போது காலை, மதியம், இரவு நேரத்தில் மற்றும் ஸ்நாக்ஸாக என்ன சாப்பிடலாம் என பார்ப்போம்.

காலை உணவு: 1 ஆரஞ்சு, 1 வேக வைத்த முட்டை, 1 கப் க்ரீன் டீ.




மதிய உணவு: கேரட், 2 வேக வைத்த முட்டைகள் மற்றும் வெங்காயம், ப்ராக்கோலி, லெட்யூஸ், தக்காளி போன்றவற்றைக் கொண்டு செய்யப்பட்ட சாலட் ஒரு கப்.






ஸ்நாக்ஸ்: ஒரு கையளவு நட்ஸ் மற்றும் தயிர்.




இரவு உணவு: 1 வேக வைத்த உருளைக்கிழங்கு அல்லது கேரட், சிறிது வேக வைத்த சிக்கனின் மார்புப் பகுதி.








Coconut Water Benefits

Coconut water :





                           If there is a fruit that can bear water better than all the rest then it is the coconut.  Lets see the benefits of coconut below.

1 . Weight Loss :
                            Coconut water is extremely low in fat. It will make us feel fuller than the water we normally drink because of its rich mineral content. (Calcium, Phosphorous, Sodium,Magnesium, Potassium).

2 . Skin Health :
                           Coconut water cures acnes and gives our skin a shiny glow.

3. Hydration:


                           Coconut water promotes hydration and it is better than any other energy and sports drinks. It contains double the amount of Potassium(294 mg) than any other energy drinks. Sodium content is 21 mg in coconut water whereas 41 mg in energy drink. Sugar content(5 mg) is five times less than the energy drinks.

4. Blood Pressure :


                            Coconut water is a natural controller of blood pressure for our body whereas electrolytes in food may trigger the blood pressure if found in disproportionate amount.



 
                            Less mature the coconut, higher the mineral content in it.

Saturday, 28 May 2016

Let's celebrate our daily days as MAY 31 !!!!

                                             MAY 31 - World No Tobbaco Day




It's not an easy task to give up smoking. But there are many benefits for a smoker when he stops smoking. Lets see down.

20 Minute  -  Blood Pressure (BP) comes to normal level.
                     Heart Beats tends to be normal.

8 Hour       -  Carbon Monoxide (CO), the poisonous gas will be taken away from our blood.
                     The Oxygen content in our blood rises to normal amount and so our body                    
                     will be energetic than before.

2 Day         -  Our tongue replenishes tasting nerves so that foods that we eat tends to be tasty.

2-12 Week - Our skin becomes shiny.
                     Increases our breathing tendency.
                     Walking becomes easier.

1-9 Month -  Cough and Sinus problems get reduced.



1 Year        -  Chances of getting Heart attacks gets reduced by 50%

5 Year        -  Chances of getting Cancer in throat and food pipe gets reduced by half.

10 Year      -  Attainment of life longevity equal to a non-smoker.
                      Chances of getting Lung Cancer reduces to half.
                      Cancer Creating cells get disable.
                      Chances of getting Kidney Failure gets reduced.



15 Year      -  Welcome to the life of non-smoking !!! Now your heart is free from dangers and can  
                       enjoy the life in a positive way. Congrats Non-Smoker !!!

Wednesday, 18 May 2016

Poovarasan tree

Poovarasu tree :

                                Poovarasu tree is called as Portia or umbrella tree in English. Poovarasu flower is called as king of flowers. The paste of leaf is used as bandage for inflammations.


It cures Dysentery and other skin diseases. Future scope is research to cure blood pressure.


Wednesday, 16 December 2015

Javvaadhu powder.........

Javvaadhu :

Javvaadhu powder is the mixture of,

1. Sandal oil
2. Sandal powder
3. Indian medicinal herbs.

It gives a pleasant smell for long hours a day which any bodyspray provides.

Mix the powder with water and apply on ur underarms neck and chest. It prevents the bad Smell of your body sweat but won't restricts sweat whereas bodysprays will prevent sweat that causes skin allergies.

The smell lasts for more than hours in our body.

It is the best replacement for bodysprays.



Monday, 16 November 2015

Mudakathaan.......

Mudakathan keerai ( Balloon vine leaves):

Benefits:

1. Oil : used to cure skin diseases, joint pains.When mixed with gingelly oil it can be used to cure dandruff.

2. Leaves: Anti inflammatory and cure gastric problems.
                    Leaves soaked in water for 6hours is used to clean our hairs.

3.Paste: Applied on lower abdomen of newly delivered women to remove waste products saturated in uterus.

Monday, 8 June 2015

Our Human Body......


நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தை முன்பதிவு செய்து கொ ண்டு
சுழன்று கொண்டிருக்கிறது.

🔴ஒவ்வொரு உறுப்புக்கும் அதன் பணியை செய்து முடிக்க இரண்டு மணி நேரம் ஒதுக்கியுள்ளது. இரண்டு மணி நேரம் முடிந்ததும் மீண்டும் அலாரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றி விடுகிறது.

🔴விடியற்காலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை நுரையீரலின் நேரம். இந்த நேரத்தில் சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும் பிராண சக்தியை உடலுக்குள் அதிகமாகச் சேகரித்தால் ஆயுள் நீடிக்கும்.
தியானம் செய்யவும் ஏற்ற நேரம் இது. ஆஸ்துமா நோயாளிகள் இந்த நேரத்தில் மிகவும் சிரமப்படுவார்கள்.

🔴விடியற்காலை 5.00 மணிமுதல் 7.00 மணிவரை பெருங்குடலின் நேரம். காலைக்கடன்களை இந்த நேரத்துக்குள் முடித்தே தீர வேண்டும் மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த நேரத்தில் எழுந்து கழிவறைக்குச் செல்லும்
பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் நாளடைவில் மலச்சிக்கல் தீரும்.உயிரணுக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ள நேரமும் கூட இதுவே.

🔴காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை வயிற்றின் நேரம்.
இந்த நேரத்தில் கல்லைத் தின்றாலும் வயிறு அரைத்து விடும். காலை உணவை பேரரசன் போல் உண்ண வேண்டும் என்று சொல்வார்கள். இந்த நேரத்தில் சாப்பிடுவதுதான் நன்கு செரிமானமாகி உடலில் ஒட்டும்.

🔴காலை 9.00 மணிமுதல் 11.00 மணி வரை மண்ணீரலின் நேரம்.
காலையில் உண்டஉணவை மண்ணீரல் செரித்து ஊட்டச் சத்தாகவும் ரத்தமாகவும் மாற்றுகிற நேரம் இது. இந்த நேரத்தில் பச்சைத் தண்ணீர் கூடக் குடிக்கக்கூடாது. மண்ணீரலின் செரிமான சக்தி பாதிக்கப்படும்.
நீரழிவு நோயாளிகளுக்கு மோசமான நேரம் இது.

🔴முற்பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணி வரை இதயத்தின் நேரம். இந்தநேரத்தில் அதிகமாகப் பேசுதல், அதிகமாகக் கோபப்படுதல், அதிகமாகப் படபடத்தல் கூடாது. இதயம் பாதிக்கப்படும். இதய நோயாளிகள் மிகமிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்.

🔴பிற்பகல் 1.00 மணிமுதல் 3.00 மணி வரை சிறு குடலின் நேரம்.
இந்த நேரத்தில் மிதமாக மதிய உணவை உட்கொண்டு சற்றே ஓய்வெடுப்பது நல்லது.

🔴பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை சிறுநீர்ப்பையின் நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம்.

🔴மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை சிறுநீரகங்களின் நேரம். பகல் நேரபரபரப்பிலிருந்து விடுபட்டு அமைதி பெற, எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க,தியானம்செய்ய, வழிபாடுகள் செய்ய சிறந்த நேரம்.

🔴இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை, பெரிகார்டியத்தின் நேரம்.
பெரிகார்டியம்என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு இதயத்தின் Shock absorber. இரவு உணவுக்கு உகந்த நேரம் இது.

🔴இரவு 9.00 மணி முதல் 11.00 மணி வரை, டிரிப்பிள் கீட்டர் என்பது ஒரு உறுப்பல்ல.
உச்சந்தலை முதல் அடி வயிறு வரை உள்ள மூன்று பகுதிகளை
இணைக்கும் பாதை. இந்த நேரத்தில் உறங்கச் செல்வது நல்லது.

🔴இரவு 11.00 மணி முதல் 1.00 மணி வரை பித்தப்பை இயங்கும் நேரம். இந்த நேரத்தில்தூங்காது விழித்திருந்தால் பித்தப்பை இயக்க குறைபாடு ஏற்படும்.

🔴இரவு 1.00 மணி முதல் விடியற்காலை 3.00 மணி வரை கல்லீரலின் நேரம். இந்தநேரத்தில் நீங்கள் உட்காந்திருக்கவோ விழித்திருக்கவோ கூடாது.
கட்டாயம் படுத்திருக்க வேண்டும். உடல் முழுவதும் ஓடும் ரத்தத்தை கல்லீரல் தன்னிடத்தே வரவழைத்து சுத்திகரிக்கும் நேரம் இது. இந்த பணியை நீங்கள் பாதித்தால் மறுநாள் முழுவதும்
சுறுசுறுப்பில்லாமல் அவதிப்படுவீர்கள்.